மிளகாயை மிஸ் பண்ணாதீங்க.. அப்பறம் வருத்தப்படுவீங்க!
pixa bay
By Pandeeswari Gurusamy
Nov 18, 2024
Hindustan Times
Tamil
பச்சை மிளகாயில் விட்டமின் சி மற்றும் விட்டமின் ஈ அதிகம் உள்ளது. .
pixa bay
பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து அதிகம்உள்ளது
pixa bay
பச்சை மிளகாயை ஒதுக்குவதை தவிர்த்து உணவில் சேர்த்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்திற்கு நல்லது.
pixa bay
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
pixa bay
ஹீமோகுளோவின் அளவு சீராக இருக்க பச்சை மிளகாய் உதவும்.
pixa bay
சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க பச்சை மிளகாய் உதவும்.
இரத்த ஓட்டத்தை சீராக்கி முடி உதிர்வதை குறைக்கும்.
pixa bay
சரும தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
pixa bay
’முன்னேற்றம் தரும் முத்து! யார் அணியலாம்? யார் அணியக்கூடாது?’ ஜோதிட ரகசியம் இதோ!
க்ளிக் செய்யவும்