Raw Mango Benefits: மிஸ் பண்ணிடாதீங்க.. மாங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் இதோ!

By Pandeeswari Gurusamy
Apr 21, 2024

Hindustan Times
Tamil

மாங்காய் சாப்பிட்டால் என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

Pexels

மாங்காய் ஹீட் ஸ்ட்ரோக்கின் அறிகுறிகளைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

Pexels

மாம்பழத்தை விட மாங்காய் சர்க்கரை அளவு குறைவு. எனவே நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் பதிலாக மாங்காய் சாப்பிட்டால் சுவையை அனுபவிக்க முடியும்.

Pexels

மாங்காய்யில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இவை இரண்டும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். 

Pexels

இது இதயத்துக்கு நல்லது. எனவே இதய நோயாளிகள் இதை சாப்பிடலாம்.

Pexels

மாங்காய் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் அடங்கும்.

Pexels

மாங்காய் தோல் பராமரிப்புக்கு உதவும் 

Pexels

மாங்காய் கண்களுக்கு மிகவும் நல்லது. 

Pexels

மாங்காய் அளவோடு சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல.

Pexels

சும்மா கமகமன்னு ஆந்திரா ஸ்டைலில் தக்காளி பாத் செய்வது எப்படி?