குளிர்காலத்தில் ஒற்றை தலைவலி பிரச்சினை அதிகரிக்குமா!
By Pandeeswari Gurusamy
Dec 06, 2024
Hindustan Times
Tamil
குளிர் காலத்தில் வெப்பநிலை குறைவதால் ஒற்றை தலைவலி அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
குளிர் காலத்தில் மூளைக்கு இரத்த ஓட்டம் குறைவதால் தலைவலி பிரச்சினைகள் அதிகரிக்கலாம்.
கடுமையான வலி, ஒற்றை வலி, குமட்டல், சேலான தலைவலி போன்ற அறிகுறிகள் குளிர்காலத்தில் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஒற்றை தலை வலி பிரச்சினையை குறைக்க இருண்ட மற்றும் அமைதியான அறையில் நன்றாக ஓய்வெடுங்கள்.
போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.
துக்கத்தை பராமரிப்பதில் அக்கறை காட்டுங்கள்.
தலைவலி கடுமையாக இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.
All photos: Pexels
பீர்க்கங்காயை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
க்ளிக் செய்யவும்