தினம் பீர் குடிப்பதால் தொப்பை வருதா.. அதை எப்படி குறைப்பதுனு தெரிஞ்சுக்கோங்க!
pixa bay
By Pandeeswari Gurusamy Feb 27, 2024
Hindustan Times Tamil
டீ மற்றும் காபிக்கு அடுத்தபடியாக உலகில் மிகவும் பிரபலமான பானமாக பீர் உள்ளது. இதனை தினமும் குடித்து வந்தால், வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேரும். இது தொப்பை கொழுப்பு என்று அழைக்கப்படுகிறது. அந்த கொழுப்பை இப்படித்தான் கரைக்க வேண்டும்.
pixa bay
தினமும் பீர் குடிக்கும் பழக்கம் இருந்தால், அவர்களின் தொப்பை விரைவில் அதிகரிக்கும். பெரிய வயிற்றுடன் அழகற்ற தோற்றத்தில் இருப்பார்கள்.
pixa bay
பீர் கூடுதல் கலோரிகளை உற்பத்தி செய்கிறது. இது தொப்பையை அதிகரிக்கிறது.
pixa bay
ஆல்கஹாலுக்கு இணையான கலோரிகள் பீரில் உள்ளது. தினமும் பீர் குடிப்பதால் தொப்பை அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் ஏற்கனவே நிரூபித்துள்ளன.
pixa bay
அதிகமாக பீர் குடிப்பதால் வயிற்று உப்புசம் ஏற்படும். வயிறு உப்புசமும் கொழுப்பு சேரும்.
pixa bay
பீர் தொப்பையை அதிகப்படுத்தினால், அதை குறைக்க சில விஷயங்களை செய்யுங்கள். நீங்கள் உண்ணும் கலோரிகளில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை கலோரிகளை சாப்பிடுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
pixa bay
முதலில் பீரை விட்டுவிட்டு இனிப்புக்கு ஐஸ்கிரீமுக்கு பதிலாக பழங்களை சாப்பிட பழகி கொள்ளுங்கள்.சோடாவிற்கு பதிலாக தண்ணீர் குடியுங்கள். சமைக்கும் போது வெண்ணெய்க்குப் பதிலாக ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
pixa bay
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் உடல் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். ஏரோபிக் பயிற்சிகளையும் செய்யத் தொடங்குங்கள்.
pixa bay
இரவில் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும். காலை உணவில் வலுவான உணவை உண்ணுங்கள். இரவில் சாலட் மற்றும் பழங்களை சாப்பிட்டால் போதும். பீர் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.