நிறைய பேருக்கு சூயிங்கம் சாப்பிட ரொம்ப பிடிக்கும். ஆனால் சூயிங்கம்ம மெல்லத்தான், விழுங்கறதுக்கு இல்லை
By Divya Sekar
Jan 11, 2025
Hindustan Times
Tamil
அப்படியும் நிறைய பேர் சூயிங்கம் மெல்லும்போது தெரியாம விழுங்கிடுவார்கள்
சிலருக்கு சூயிங்கம் விழுங்கினால் அது 7 வருடம் வரைக்கும் வயிற்றில் இருக்கும் என நம்பிக்கை. ஆனால் அது உண்மையா?
கனடாவைச் சேர்ந்த மேப்பிள் ஹோலிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் சுகாதார நிபுணர் காலேப் பெக் சூயிங்கம் செயற்கைப் பொருட்கள் ஜீரணம் ஆகாது என சொல்கிறார்
சூயிங்கம் 7 வருஷம் வயிற்றில் இருக்குமா?
அதிகபட்சம் ஒரு வாரம் வரைக்கும் வயிற்றில் இருக்கும். அதன்பின் மலத்தோட வெளியேறிடும்.
அப்படின்னா அடிக்கடி சூயிங்கம் விழுங்கலாம்னு அர்த்தமில்ல. சூயிங்கம் விழுங்குறது நம்ம உடலுக்கு நன்மை இல்லை
அளவுக்கு அதிகமா சூயிங்கம் விழுங்கினால் அது உடல்நலப் பிரச்சினைகளை உண்டாக்கும். வயிற்றில் அடைப்பை ஏற்படுத்தும்
அதிகமா சூயிங்கம் விழுங்கினால், அதை வயிற்றில் இருந்து எடுக்க அறுவை சிகிச்சை கூட செய்ய வேண்டியிருக்கும்
வயிற்றில் அடைப்பு ஏற்பட்டால் வயிற்று வலி, மலச்சிக்கல், வாந்தி கூட வரும்.
சூயிங்கம் மெல்லத் தெரியாத வயசுல இருக்கிற குழந்தைகளுக்கு சூயிங்கம் கொடுக்க வேண்டாம் என நிபுணர்கள் சொல்றாங்க
உணவு மெனுவில் எக்னாக்
எக்னாக்கின் 8 ஆரோக்கிய நன்மைகள்
க்ளிக் செய்யவும்