சமயத்தை வீணடித்தது போதும்! உங்கள் 2025 அருமையாக அமைய, இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்!

pixa bay

By Pandeeswari Gurusamy
Dec 29, 2024

Hindustan Times
Tamil

2024 கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்த வருடம் எதையும் சாதிக்கவில்லையே என்று வருத்தப்படாமல் 2025-ல் இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். வெற்றி நிச்சயம்!

pexels

அதிக எடை உள்ளவர்கள் எடை குறைக்க வேண்டும். இந்த முடிவு முதன்மையானதாக இருக்க வேண்டும்.

pexels

தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்கள் உடல்நலம் மேம்படும்.

pexels

சேமிப்பு செய்யுங்கள்! விருப்பம்போல் செலவு செய்யாமல், பணத்தை சேமிக்கவும். கஷ்ட காலத்தில் உதவும்.

pexels

முதலீட்டுப் பயணத்தைத் தொடங்குங்கள். எதிர்காலத்திற்காக இப்போதே சிந்தியுங்கள்.

pexels

குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுங்கள். உறவுகளை வலுப்படுத்துங்கள்.

pexels

அதிகமாகப் பயணம் செய்யுங்கள். புதிய புதிய இடங்களை ஆராயுங்கள்.

pexels

 ’மேஷம் முதல் மீனம் வரை!’ எதிரிகளை கதறவிடும் கேசரி யோக பலன்கள்! சிங்கம் போல் வாழலாம்!