நீங்கள் மன தைரியத்துடன் இருக்க வேண்டுமா? அதற்கான வழிகள்

By Marimuthu M
Jan 08, 2024

Hindustan Times
Tamil

சவால்களை எதிர்கொள்ளப் பழகினால் மனதைரியம் அதிகரிக்கும்.

வாழ்க்கை என்ன வைத்திருக்கிறதோ அதை ஏற்றுக்கொண்டு பயணிக்கப் பழகுங்கள். மனதைரியம் கூடும்.

மாற்றத்தை வரவேற்பவர்களாக இருந்தால் மனதைரியம் வந்துவிடும்.

மாற்றத்தை வளர்ச்சிக்கான படியாக நினைப்பவர்களுக்கு மனதைரியம் கூடும்.

நேர்மறையான சிந்தனைகளையும் தவறுகளையும் ஏற்கும் மனதினரிடம் மனதைரியம் பிறக்கும்.

மனஉறுதி பெற்றவர்கள் அவர்களின் துறையில் வல்லுநர்களிடம் இருந்து கற்றுக் கொள்வார்கள். கற்பது பலவீனமல்ல என்று கருதுவார்கள். 

மனஉறுதியுடன் இருப்பவர்கள், தனிப்பட்ட வளர்ச்சிக்காக பாடுபடுவார்கள்.

முடி உதிர்வைத் தடுக்கும் உணவுகள்