பாலுணர்வு பலவீனத்தை தவிர்க்க வேண்டுமா.. இந்த பழத்தை மிஸ் பண்ணாதீங்க!
pixa bay
By Pandeeswari Gurusamy Oct 18, 2024
Hindustan Times Tamil
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
pixa bay
தினசரி உணவிலும் வாழைப்பழத்தைச் சேர்த்துக் கொள்வது நல்லது.
pixa bay
பலவீனமான உடலை வலிமையாக்கும்
pixa bay
தினமும் இரவில் உணவிற்கு பிறகு 2 வாழைப்பழங்கள் சாப்பிடுங்கள்
pixa bay
பாலுணர்வு பலவீனத்தை தவிர்க்கும்
pixa bay
உடலுக்கு சக்தி தரும்
Pexels
காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது
Pexels
(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் உள்ளன. தெளிவாக தெரிந்து கொள்ள சரியான நிபுணரை அணுகி அறிந்து கொள்ளவும்.)
Pexels
தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரை ஏன் குடிக்க வேண்டும் பாருங்க!