ஒலிம்பிக் வெற்றியாளர்கள் பதக்கத்தை ஏன் கடிக்கிறார்கள் தெரியுமா!

AP

By Pandeeswari Gurusamy
Jul 25, 2024

Hindustan Times
Tamil

2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் ஆரம்பமாகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் உலக விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

AFP

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீராங்கனைகள் மேடையில் பதக்கங்களை கடித்த படி காணப்படுகின்றனர்.

AP

வெற்றியாளர்கள் தங்களுடைய பதக்கங்களை ஏன் அப்படி கடிக்கிறார்கள் தெரியுமா? இதற்குக் காரணம் உண்டு.

AP

கடந்த காலத்தில், ஒலிம்பிக் பதக்கங்கள் விலைமதிப்பற்ற உலோகங்களால் செய்யப்பட்டன.

AP

பின்னர் வென்ற பதக்கங்களின் உண்மையான தரத்தை உறுதிப்படுத்த வீரர்கள் துடித்தனர்.

AP

முக்கியமாக தங்கப் பதக்கங்களைச் சரிபார்க்கும் ஒரு நுட்பமாகும்.

AP

ஆனால், நவீன ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்திற்கு தங்கம் பூசி தங்கப் பதக்கம் தயாரிக்கப்படுகிறது. இது கடினமானது மற்றும் கடித்தால் கூட பல் குறி விடாது.

இப்போது கடிப்பதற்கு பின்னால் எந்த தந்திரமும் இல்லை. பதக்கம் வென்ற மகிழ்ச்சிக்காக வீரர்கள் செய்யும் பொதுவான நடைமுறை இது.

AP

இப்போது பதக்கம் வெல்லும் கனவை நனவாக்கி குறிப்பிடத்தக்க சாதனை படைத்த மகிழ்ச்சியில் வீரர்கள் பதக்கத்தைக் கடிக்கிறார்கள்.

AP

Gold Rate Today : தாண்டவம் ஆடும் தங்கம் விலை.. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!