முன்னாள் ஆபாச நடிகை சன்னிலியோனின் இயற்பெயர், கரண்ஜித் கவுர் வோஹ்ரா ஆகும்.
இவர் கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள சீக்கிய இந்திய பெற்றோருக்கு மகளாகப் பிறந்தவர்.
இன்றுடன் இவருக்கு 43 வயது ஆகிறது.
சன்னி லியோன் 13 வயதாக இருக்கும்போது அவரது குடும்பம் அமெரிக்காவின் மிச்சிகனுக்கு குடிபெயர்ந்தது
தனது 16 வயதில் சன்னிலியோன் கன்னித்
தன்மையை இழந்தார்
2010ஆம் ஆண்டில் 12 சிறந்த ஆபாச நட்சத்திரங்களில் ஒருவராக, சன்னிலியோன் இருந்தார்
சன்னிலியோன், திருமணத்திற்கு முன் காமெடியன் ரஸ்ஸல் பீட்டர்ஸுடன் டேட்டிங்கிலும், மாட் எரிக்சனுடன் டேட்டிங்கிலும் இருந்தார்.
பின், சன்னி - டேனியல் வெபர் என்னும் அமெரிக்க நடிகரை மணந்தார்
2017ல் மகாராஷ்டிராவின் லத்தூரில் லியோன் - வெபர் ஜோடி, நிஷா என்னும் பெண்
குழந்தையைத் தத்தெடுத்தது.
2018ல் லியோனும் அவரது கணவரும் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண்
குழந்தைகளைப் பெற்றனர்
அதேவருடம், சன்னி லியோனின் குடும்பத்தினர் மும்பைக்கு குடியேறியது
சன்னிலியோன் தற்போது இந்திய மொழித்திரைப்படங்களில் நடிகையாக நடித்து வருகிறார்
மக்காச்சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 முக்கிய பலன்கள் இதோ!