வெறும் வயிற்றில் யாரெல்லாம் கொய்யா சாப்பிட கூடாது தெரியுமா
pixabay
By Pandeeswari Gurusamy
Jan 04, 2025
Hindustan Times
Tamil
கொய்யா ஆரோக்கியத்திற்கு உகந்த பழம் தான். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் கொய்யா சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதா என்ற கேள்வி எழுகிறது.
pixabay
கொய்யாவில் விட்டமின் ஏ, சி, பி6, மெக்னீசியம், புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் உள்ளது.
pixabay
நாள் ஒன்றுக்கு ஒருவர் 1அல்லது 2 கொய்யா சாப்பிடலாம். பொதுவாக காலை உணவிற்கு பிறகு அல்லது மதிய உணவிற்கு முன் கொய்யா பழங்களை சாப்பிடலாம்.
pixabay
நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் கொய்யா சாப்பிட விரும்பினால் சாப்பிடலாம். ஆனால் சிலருக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படலாம்.
pixabay
கொய்யா விதைகள் ஜீரணமாவதற்கு அதிக நேரம் எடுப்பதே காரணம்.
pixabay
சளி, இருமல் இருந்தால் காலையில் வெறும் வயிற்றில் கெய்யா சாப்பிடுவதை தவிர்க்கவும்.
pixabay
செரிமானத்தை தூண்டி மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்க உதவும்.
pixabay
கொய்யா உடல் எடையை குறைக்க உதவுவது உள்ளிட்ட பல நன்மைகளை தரும் பழம்.
pixabay
வெண்டைக்காய் நீர் பருகுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்
க்ளிக் செய்யவும்