எந்தெந்த உணவுகளால் அதிகளவில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுகிறது தெரியுமா?
By Marimuthu M
Nov 13, 2023
Hindustan Times
Tamil
பீட்சா, பர்கர் போன்ற மைதா, சீஸ், பட்டரில் செய்யப்பட்டு இருக்கும் உணவுகளால் இதயக்குழாயில் அடைப்பு ஏற்படும்.
கார்பனேட்டால் செய்யப்பட்ட குளிர் பானங்களால் இதயக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துகிறது
உருளைக் கிழங்கில் செய்யப்படும் ஃப்ரெஞ்ச் ஃபிரைஸை உண்ணும்போதுஅதிலிருக்கும் கொழுப்புகள் ரத்தக்குழாய் அடைப்பை ஏற்படுத்தும்.
ஐஸ்கிரீம்களில் இருக்கும் கொழுப்பு ரத்தக்குழாய் பாதிப்பினை ஏற்படுத்தும்
அதிகளவு வறுத்த சிக்கனை உண்பதால் உடல் பருமன் ஆவதோடு ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு அகால மரணம் நிகழலாம்
அதிகளவு பிராய்லர் கோழி மாமிசத்தை உண்ணும்போது அதிலுள்ள கெமிக்கல் மற்றும் கொழுப்புகளால் ரத்தக்குழாய் அடைப்பு எளிதில் ஏற்படும்.
தூக்கமின்மை மற்றும் உடல் உழைப்பின்மை காரணமாக ரத்தக்குழாயில் அடைப்பு வரலாம்
இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய டாப் 5 நாடுகளை எவை என்பதை பார்க்கலாம்
க்ளிக் செய்யவும்