சுரேஷ் ரெய்னாவின் மகன் எந்த கிரிக்கெட் வீரரின் ரசிகன் தெரியுமா?

By Pandeeswari Gurusamy
Feb 29, 2024

Hindustan Times
Tamil

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ரெய்னாவின் மகனின் பெயர் ரியோ, அவருக்கு நான்கு வயது

ரெய்னாவைப் போலவே மகன் ரியோவுக்கும் கிரிக்கெட் பிடிக்கும்

பேட்டி ஒன்றில் பேசிய ரெய்னா, எந்த கிரிக்கெட் வீரருக்கு தனது மகன் ரசிகர் என்று கூறியுள்ளார்.

ரியோவுக்கு விராட் கோலி என்றால் மிகவும் பிடிக்கும்.

கிரிக்கெட் விளையாடுவது மட்டுமில்லாமல் பார்ப்பதும் பிடிக்கும்.

ஓய்வு நேரத்தில், ரெய்னா தனது மகனுடன் கிரிக்கெட் விளையாடுகிறார்.

ரெய்னாவைப் போல் அவரது மகனும் எதிர்காலத்தில் இந்திய அணிக்காக விளையாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தக்கூடிய கொசு விரட்டிகளை பார்க்கலாம்