உங்கள் பழைய டூத்பிரஷை மாற்றுவதற்கான டிப்ஸ்

By Karthikeyan S
Jan 25, 2024

Hindustan Times
Tamil

இந்த 5 சந்தர்பங்களில் கட்டாயம் உங்கள் டூத் பிரஷை மாற்றிவிடுவது நல்லது

2 முதல் 3 மாத பயன்பாட்டுக்கு பிறகு டூத் பிரஷை கட்டாயம் மாற்றிவிட வேண்டும்

டூத் பிரஷ் முனையில் இருக்கும் இழைகள் விரிவடைந்துவிட்டால் மாற்றிவிட வேண்டும்

டூத்பிரஷ் இழைகள் கடினமாகும்போது மாற்றிவிட வேண்டும்

சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியதும் டூத் பிரஷை மாற்றிவிட வேண்டும்

தொண்டைப் பகுதியில் ஏதேனும் தொற்று, சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்ததும் மாற்றிவிட வேண்டும்

 நயன்தாராவின் புகைப்படங்கள்!