முதன்முறையாக ஒலிம்பிக்ஸ் எப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது தெரியுமா!

By Pandeeswari Gurusamy
Jul 26, 2024

Hindustan Times
Tamil

பாரிஸ் ஒலிம்பிக் 2024க்கான கவுண்டவுன் தொடங்கியது. முன்பை விட இம்முறை சாதனைப் பார்வைகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரிஸ் ஒலிம்பிக் 2024க்கான கவுண்டவுன் தொடங்கியது. முன்பை விட இம்முறை சாதனைப் பார்வைகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் 128 ஆண்டுகால விளையாட்டு வரலாற்றில் முதன்முறையாக டி.வி.யில் ஒலிம்பிக் ஒளிபரப்பானது எப்போது தெரியுமா.

முதல் தொலைக்காட்சி ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய நாடு எது? இதோ விவரம்.

1936 இல், ஜெர்மனியில் பெர்லின் ஒலிம்பிக் போட்டிகள் முதன்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. அப்போது தொலைக்காட்சி அரங்குகளில் மட்டுமே ஒளிபரப்பப்பட்டது.

இது 1964 டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து சர்வதேச அளவில் டிவியில் முதன்முதலில் ஒளிபரப்பப்பட்டது.

நியூசிலாந்து பவர் ஹிட்டர் பிரண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்