குங்குமப்பூவை கர்ப்பிணிகள் எப்போது எடுக்கலாம் . அதன் பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

pixa bay

By Pandeeswari Gurusamy
Nov 11, 2024

Hindustan Times
Tamil

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் குங்குமப்பூவை எடுத்துக் கொள்ளாதீர்கள். இதனால் வலி அதிகரிப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

pixa bay

கருவுற்ற ஏழாவது மாதத்தில் இருந்து குழந்தையின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அதனால்தான் அன்றிலிருந்து குங்குமப் பூவை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. நான்காவது மாதத்தில் இருந்து எடுத்தாலும் பரவாயில்லை.

pixa bay

தூக்கமின்மை பிரச்சனையை தீர்க்கிறது:

pixa bay

சருமத்திற்கு நல்லது.

pixa bay

மூட் ஸ்விங்ஸை குறைக்கிறது:

pixa bay

சுவாசம் மற்றும் இதயத்திற்கு நல்லது.

pixa bay

குழந்தை வளர்ச்சிக்கு நல்லது.

pixa bay

கர்ப்ப காலத்தில் ஒரு நாளைக்கு 1.5 கிராம் குங்குமப்பூ போதுமானது. 

pixa bay

சங்கு பூ தேநீர் தரும் நன்மைகள்