ஆரஞ்சு பழத்தை எந்த நேரத்தில்  சாப்பிட கூடாது தெரியுமா?

pixa bay

By Pandeeswari Gurusamy
Apr 19, 2024

Hindustan Times
Tamil

ஆரஞ்சு அனைத்து பருவங்களிலும் கிடைக்கும் ஒரே பழம். மற்ற பழங்களை விட ஓரளவு விலையும் நம் பட்ஜெட்க்கு ஏற்ற அளவில் இருக்கும்.

pixa bay

ஆரஞ்சு அனைத்து பருவங்களிலும் கிடைக்கும் ஒரே பழம். மற்ற பழங்களை விட ஓரளவு விலையும் நம் பட்ஜெட்க்கு ஏற்ற அளவில் இருக்கும்.

pixa bay

கோடையில் குளிர்ந்த ஆரஞ்சு பழச்சாறுகளை பலர் குடிக்க விரும்புகிறார்கள். எல்லா வயதினருக்கும் பிடிக்கும். நோயாளிகளுக்கு கொடுப்பது பெரும்பாலும் ஆரஞ்சு தான்.

pixa bay

இருப்பினும், ஆயுர்வேதத்தின் படி, உணவுக்குப் பிறகு ஆரஞ்சு அல்லது ஆரஞ்சு சாறு குடிக்கக்கூடாது.

pixa bay

பொதுவாக ஆரஞ்சு பழச்சாறு குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆரஞ்சுப் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமம், முடி மற்றும் செரிமானத்திற்கு மிகவும் நல்லது. செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. 

pixa bay

ஆயுர்வேதத்தின் படி, உணவுக்குப் பிறகு ஆரஞ்சு சாப்பிடுவது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன என்று ஆயுர்வேதம் கருதுகறது.

pixa bay

ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, கிவி, அன்னாசி... இவை அனைத்தும் சிட்ரஸ் பழங்களின் வகையின் கீழ் வருகின்றன. அதாவது இந்தப் பழங்களில் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இது புளிப்புச் சுவையைத் தரும். 

pixa bay

மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலங்கள் விரைவாக உடைந்து விடும். எனவே இந்த பழங்களை மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு பிறகு சாப்பிடுவதால் உடலில் நச்சுகள் சேரும் வாய்ப்பு உள்ளது.

pixa bay