தர்பூசணியை சாப்பிட உகந்த நேரம் எது தெரியுமா!
By Pandeeswari Gurusamy
Dec 17, 2024
Hindustan Times
Tamil
தர்பூசணியின் பயன்கள் மற்றும் எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது என்பது குறித்தும் பார்க்கலாம்.
தர்பூசணி தசை வலியை குறைக்கும்.
உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ள உதவும்.
எடையை கட்டுப்படுத்தும்.
செரிமானத்திற்கு உதவும்.
இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
தர்பூசணி பழத்தை காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் எடுக்கலாம்.
மாலை நேரங்களிலும் சாப்பிடலாம்.
ஆனால் இரவில் தர்பூசணியை தவிர்ப்பது நல்லது.
காரணம் இரவில் தர்பூசணி சாப்பிடுவது செரிமான பிரச்சினைய ஏற்படுத்தும்.
All photos: Pexels
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் மே 1 அன்று வெளியாக இருக்கிறது. இப்படத்தை புரோமோட் செய்ய நேற்று ( 26-04-2025) ஹைதராபாத்திற்கு சென்று இருந்தார்.
க்ளிக் செய்யவும்