வாழைப்பழம் சாப்பிட சிறந்த நேரம் எது தெரியுமா? 

pixa bay

By Pandeeswari Gurusamy
Mar 19, 2024

Hindustan Times
Tamil

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்றது வாழைப்பழம்

pixa bay

வாழைப்பழங்களில் பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் டயட்ரி ஃபைபர் உள்ளிட்ட  ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

pixa bay

வாழைப்பழம் ஆற்றலை அதிகரிக்க செய்கிறது.

pixa bay

வாழைப்பழம்  செரிமானத்தை மேம்படுதத உதவுகிறது.

pixa bay

வாழைப்பழத்தை இரவில் சாப்பிடலாம்

pixa bay

அது வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும்.

pixa bay

வாழைப்பழத்தை சாப்பிடுவது தூக்க சுழற்சியை சரி செய்யும்

pixa bay

சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

pixa bay

மன நிலையை மேம்படுத்த உதவுகிறது.

pixa bay

இதனால் இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது.

pixa bay

கூர்மையான பார்வை பெறவும், கண்களின் ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கவும் செய்யும் உணவுகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்