Astro Tips : தினமும் எந்த நேரத்தில் விளக்கு ஏற்றினால் அதிர்ஷ்டம் பெருகும் தெரியுமா?
By Pandeeswari Gurusamy May 25, 2024
Hindustan Times Tamil
பொதுவாக நம் இல்லங்களில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றுவது மிகவும் விஷேசம்.
Pexels
காலை 6 மணிக்கு முன் விளக்கு ஏற்றி விட வேண்டும். குறைந்த பட்சம் சூரியன் உதயம் ஆகுவதற்கு முன் ஏற்றி விடவது மிகவும் நல்லது.
Pexels
மாலை நேரத்தில் நம் வீடுகளில் சூரியன் மறைந்த பின்னர் 6 முதல் 6.5க்குள் தீபம் ஏற்றி விட வேண்டும். இப்படி காலை மற்றும் மாலை இரு வேளையும் விளக்கு ஏற்றுவது மிகவும் நல்லது. வீட்டில் செல்வம் பெருவதாதோடு மகிழ்ச்சியான சூழல் நிலவும்
Pexels
பொதுவாக நம் இல்லங்களில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றுவது மிகவும் விஷேசம். தவறினால் காலை 6 மணிக்கு முன் ஏற்றி விட வேண்டும். குறைந்த பட்சம் சூரியன் உதயம் ஆகுவதற்கு முன் ஏற்றி விடவது மிகவும் நல்லது.
Pexels
நாம் தினமும் வீட்டில் விளக்கு ஏற்றி நமது நிதி தொடர்பான கஷ்டங்கள் நீங்கி குடும்பம் செழிக்க வேண்டும் என்று மனமுருக வேண்டி வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். எப்போது வீட்டில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.செல்வம் மென்மேலும் பெரும் என்பது நம்பிக்கை
Pexels
(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் உள்ளன. தெளிவாக தெரிந்து கொள்ள சரியான நிபுணரை அணுகி அறிந்து கொள்ளவும்.
Pexels
Radish : யார் முள்ளங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் தெரியுமா!