புதன்கிழமை விநாயகருக்கு விருப்பமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் விநாயகரை பக்தியுடன் வழிபட்டால் நினைத்த விஷயங்கள் அனைத்தும் நடக்கும். புதன்கிழமைகளில் நாம் செய்யக்கூடாத தவறுகள் பற்றி பார்க்கலாம்

By Stalin Navaneethakrishnan
Jul 05, 2023

Hindustan Times
Tamil

புதன் கிழமையன்று பணம் கொடுத்தால், வாங்கல் கூடாது. 

புதன்கிழமை யாரிடமாவது கடன் வாங்கினால், அதைத் திருப்பிச் செலுத்த 100 மடங்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

புதன்கிழமையன்று கணவன் - மனைவி கருப்பு ஆடை அணியக் கூடாது.

இதனால் கணவன்-மனைவி இடையே மனக்கசப்பு ஏற்படுவதோடு, ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியாக இருக்க முடியாத சூழல் ஏற்படும்

புதன்கிழமைகளில் திருமண நாள், பிறந்தநாள் உள்ளிட்ட விசேஷ நாள் வந்தால் அன்று மட்டும் எண்ணெய் வைத்து தலைக்கு குளிக்க கூடாது.

புதன் கிழமை அரசி வாங்குவதை தவிர்க்கவும். 

புதன் கிழமை மாத்திரை, மருந்துகள் வாங்குவதை தவிர்க்கவும்

வீடு, நிலம் வாங்குவதை தவிர்ப்பது புதன் கிழமைகளில் நல்லது

மே 12-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்