இரவில் காலில் சாக்ஸ் போட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
pixabay
By Pandeeswari Gurusamy
Jan 03, 2025
Hindustan Times
Tamil
இரவில் உங்கள் காலில் சாக்ஸ் உடன் தூங்குவது பல நன்மைகளைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
pixabay
இரவில் சாக்ஸ் அணிவதால் உடல் வெப்பநிலை கட்டுக்குள் இருக்கும். மேலும், தூக்கத்தின் தரம் அதிகரிக்கிறது.
pixabay
சிலருக்கு பாதங்களில் வியர்க்கும். அத்தகையவர்கள் இது போன்ற சாக்ஸ் அணிவது பயனுள்ளதாக இருக்கும்.
pixabay
இரவில் சாக்ஸ் அணிவது கால்களுக்கு சரியான இரத்த ஓட்டத்திற்கு மிகவும் முக்கியம்.
pixabay
சிலருக்கு சருமம் வறண்டு காணப்படும். பாதங்களில் மாய்ஸ்சுரைசர் போட்டு சாக்ஸ் அணிந்து படுத்தால் பாதம் அழகாகும்.
pixabay
குளிர்காலத்தில் சாக்ஸ் அணிவதால் உடல் சூடாக இருக்கும். குளிர் ஓரளவு குறையும்.
pixabay
குளிர்காலத்தில் சாக்ஸ் அணிவது நல்லது. கோடை காலத்தில் இதை அணிந்தால், ஈரப்பதம் அதிகரிக்கும்.
pixabay
சாக்ஸ் சுத்தமாக இருப்பதை உறுதி செய்வதும் முக்கியம். அழுக்கு சாக்ஸ் அணிவது பல வகையான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
pixabay
ஏ.சி.யில் தூங்குபவர்கள் சாக்ஸ் அணிந்தால் எல்லா வகையிலும் நல்லது.
pixabay
ஜனவரி 20ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..
க்ளிக் செய்யவும்