முளைக்கட்டிய பயிர்கள் நம் உடலில் என்ன செய்யும் தெரியுமா?
By Malavica Natarajan
Dec 15, 2024
Hindustan Times
Tamil
நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் சோர்வை தடுக்கும்
வயிற்றுப் புண், மலச்சிக்கலை சரிசெய்யும்
உடல் சத்துக் குறைபாட்டை போக்கும்
இரத்த சக்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்
கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்
வழக்கத்தை விட 20 சதவீதம் ஊட்டச்சத்தை அளிக்கும்
சீரான ஹார்மோன் உற்பத்திக்கு வழி வகுக்கிறது.
எனவே, உணவில் அடிக்கடி முளைக்கட்டிய பயிர்களை எடுத்துக் கொண்டு ஆரோக்யத்தை மேம்படுத்துங்கள்
டிசம்பர் 15-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்
க்ளிக் செய்யவும்