நெல்லிக்காயில் இருக்கும் நன்மைகள்
By Marimuthu M
Oct 17, 2023
Hindustan Times
Tamil
நெல்லிக்காயை உண்ணும்போது நீரிழிவு நோயாளிகளின் உடலில் ரத்தச்சர்க்கரை அளவு குறையும்.
நெல்லிக்காயில் இருக்கும் நார்ச்சத்து குடல் இயக்கங்களைக் கட்டுப்படுத்தி செரிமானத்தை சீராக்குகிறது
கண் பார்வையினை மேம்படுத்த உதவும் வைட்டமின் ஏ நெல்லிக்காயில் உள்ளது.
தலையில் நெல்லிக்காய் சாறினை ஊற்றி அரைமணிநேரம் வைத்துவிட்டு தினசரி குளித்தால் இளநரை மறையும். மயிர்க்கால்கள் வலுவடையும்.
நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி தோல் சுருக்கத்தைத் தடுக்கும்.
நெல்லிக்காய் இதய அழுத்தத்தைக் குறைக்கிறது.
உடலில் ஆங்காங்கே ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்த நெல்லிக்காய் உதவுகிறது.
இந்த வாரம் (நவ.24-30) வரை 12 ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்
க்ளிக் செய்யவும்