மீன் சாப்பிடுவதால் எவ்வளவு நன்மைகள் உண்டாகும் என்று உங்களுக்கு தெரியுமா?

pixa bay

By Pandeeswari Gurusamy
Jan 21, 2024

Hindustan Times
Tamil

அசைவ உணவுகளில் கடல் உணவான மீன் மிகவும் சிறந்தது. 

pixa bay

மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன. தினமும் மீன் உணவு எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

pixa bay

அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளது

pixa bay

இதய நோய் அபாயம் குறையும்

pixa bay

இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவு குறையும்

pixa bay

மூளைக்கு சிறந்த உணவு மீன்

pixa bay

மன அழுத்த நோய் வராமல்  தடுக்க உதவும்.

pixa bay

சேப்பாக்கில் பெங்களூரு உடன் மோதும் சென்னை! ஐபிஎல் 2024 அட்டவணை வெளியானது!