நல்ல குங்குமப்பூவை எப்படி கண்டு பிடிக்கணும் தெரியுமா?

pixa bay

By Pandeeswari Gurusamy
Feb 05, 2024

Hindustan Times
Tamil

குங்குமப் பூவின் ஓன்றிரண்டு துண்டுகளை தண்ணீரில் போட வேண்டும்

pixa bay

உடனே நிறம் மாறினால் அது கலப்படமானது 

pixa bay

பொதுவாக கலர் வர 10 முதல் 15 நிமிடம் வரை நேரம் ஆகும்.

pixa bay

செரிமான சக்தியை அதிகரிக்கும்.

pixa bay

மூட்டு வலியை சரி செய்யும்

pixa bay

சதை வீக்கத்தை குறைக்கும்

pixa bay

புற்றுநோயை எதிர்க்க உதவும்

pixa bay

வயிற்று உப்பிசத்தை தடுக்கும்.

pixa bay

ஆஸ்துமா பிரச்சனையை சரி செய்ய உதவும்.

pixa bay

செப்டம்பர் 12-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்