தென்னிந்திய சமையலில் முக்கிய மசாலா பொருட்களில் ஒன்று மஞ்சள்
pixa bay
By Pandeeswari Gurusamy
Sep 26, 2023
Hindustan Times
Tamil
மஞ்சளில் உள்ள குர்மின் மூலப்பொருள் மசாலாவிற்கு பல நன்மைகளை தரும்
pixa bay
அழற்சியை எதிர்த்து போராடும்
pixa bay
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
pixa bay
மூளையை ஆரோக்கியமாக வைக்கும்
pixa bay
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
pixa bay
மூட்டுகளுக்கு வலுவூட்டும்
pixa bay
ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டது.
pixa bay
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்
pixa bay
ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை தேக்கரண்டி சேர்த்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
pixa bay
பாதாம் அல்லது பசும்பாலில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து குடிக்கலாம்.
pixa bay
தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யில் அரைஸ்பூன் மஞ்சள் சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிடலாம்
pixa bay
டிசம்பர் 02-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்
க்ளிக் செய்யவும்