பெண்கள் எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை  மாதவிடாய் சானிட்டரி பேட்களை  மாற்ற வேண்டும் தெரியுமா!

Pexels

By Pandeeswari Gurusamy
Aug 26, 2024

Hindustan Times
Tamil

பெண்களுக்கு மாதவிடாய் என்பது இயற்கையான செயல்

Pexels

மாதவிடாய் நாட்களில் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை எடுக்க வேண்டும். 

Pexels

28 நாட்களுக்கு ஒரு முறை பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும்.

Pexels

சில பெண்கள் குறைவான ரத்த போக்கு ஏற்படும் போது காலை முதல் மாலை வரை  ஒரே சானிட்டரி பேட்களை பயன்படுத்துகின்றனர்.

Pexels

இந்த நேரத்தில்பெண்கள் சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். பிறப்புறுப்பை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

Pexels

மாதவிடாய் நாட்களில் குறைந்தது 3 முதல் 6 மணி நேரத்திற்கு ஒரு முறை சானிட்டரி பேட்களை மாற்ற வேண்டும்.

Pexels

சானிட்டரி பேட்களை காலை, மதியம் , மாலை, இரவு என மாற்ற வேண்டும். இரத்தப்போக்கு அதிகம் இருந்தால் தேவையான போது மாற்ற வேண்டும்.

Pexels

சானிட்டரி பேட்களை முறையாக மாற்றா விட்டால் தொடைகளில் அரிப்பு, சிறுநீர் தொற்று, கர்ப்பப்பை புற்று நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Pexels

நாளை முதல் சூரியன் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை கொட்டுவார் பாருங்க!