அதிகமாக இஞ்சி சாப்பிட்டால் இத்தனை பிரச்சனைகள் வருமா?

pixa bay

By Pandeeswari Gurusamy
Feb 13, 2024

Hindustan Times
Tamil

பல உணவுகளில் இஞ்சியைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. 

pixa bay

இஞ்சியை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லதா? என்று பார்க்கலாம்

pixa bay

இஞ்சி டீ குடிப்பது நல்லது, ஆனால் அதிகமாக இஞ்சி ஆபத்தானது.

pixa bay

ஒரு நாளைக்கு 5 கிராம் வரை இஞ்சி சாப்பிடுவது நல்லது. 

pixa bay

கர்ப்பிணிப் பெண்கள் 2.5 கிராம் வரை இஞ்சி சாப்பிடலாம்.

pixa bay

அதிகமாக இஞ்சி சாப்பிடுவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

pixa bay

தூக்கம் வராது 

pixa bay

அசிடிட்டியை உண்டாக்கும் 

pixa bay

அதிகமாக இஞ்சி சாப்பிடுவது ஒழுங்கற்ற இதய துடிப்புக்கு வழிவகுக்கும்.

pixa bay

வெள்ளரி சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் இதோ..!