கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிட வேண்டும் என தெரியுமா?

pixa bay

By Pandeeswari Gurusamy
Feb 28, 2024

Hindustan Times
Tamil

கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் நிறைய சந்தேகங்கள் இருக்கும். எத்தனை முறை சாப்பிட வேண்டும்?

pixa bay

கர்ப்பிணிப் பெண்கள் ஒரு நாளைக்கு 5,6 முறை சீரான உணவை எடுக்க வேண்டும். அதிக திரவங்களை உட்கொள்வது சிறந்தது!

pixa bay

கர்ப்ப காலத்தில் குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் வரை நடக்கலாம்.

pixa bay

கர்ப்ப காலத்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தால், சீட் பெல்ட்டை இடுப்புக்கு அருகில் போட வேண்டும், வயிற்றுக்கு அருகில் அல்ல.

pixa bay

கர்ப்பிணிகள் குறைந்தது 8 மணி நேரம் தூங்க வேண்டும், மதியம் தூங்கலாம்.

முடிந்தவரை ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்திலிருந்து விலகி இருங்கள்.

pixa bay

மருத்துவர்களின் பரிந்துரைப்படி உரிய மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டும்.

pixa bay

உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை பேனி காக்கும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்