ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை வாழைப்பழங்கள் வரை சாப்பிடலாம் தெரியுமா?
Pexels
By Pandeeswari Gurusamy
Apr 07, 2024
Hindustan Times
Tamil
வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
Pexels
பலர் உணவுக்குப் பிறகு வாழைப்பழம் சாப்பிடுவதை பழக்கமாகக் கொண்டுள்ளனர்.
Pexels
வாழைப்பழத்தில் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களும் உள்ளது.
Pexels
உடல் எடை அச்சத்தில் பலர் வாழைப்பழத்தை தவிர்க்கின்றனர்
Pexels
ஆனால் வாழைப்பழத்தை அளவாக எடுத்துக்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும்
Pexels
கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும்
pixa bay
ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை வாழைப்பழங்கள் வரை சாப்பிடலாம் தெரியுமா?
ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழங்கள் வரை சாப்பிடலாம். அதற்கு மேல் சாப்பிடுவது பிரச்சனைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Pexels
கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், பார்வத்திறனை பாதுகாக்கவும் சில பழக்கத்தை முறையாக கடைப்பிடிப்பதன் மூலம் பலன் பெறலாம்
க்ளிக் செய்யவும்