Blueberry Benefits:எடை இழப்புக்கு ப்ளூபெர்ரி எப்படி பயனுள்ளதாக இருக்கும் தெரியுமா
Pexels
By Pandeeswari Gurusamy Jun 25, 2024
Hindustan Times Tamil
உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு ப்ளூபெர்ரி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அது எந்த வகையில் பயன்தரும் என்பதை இங்கு பார்க்கலாம்.
Pexels
ப்ளூபெர்ரி உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. இதனால் உடல் எடை எளிதில் குறையும்.
Pexels
ப்ளூபெர்ரியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதனால் இவற்றை சாப்பிடுவதால் அதிக நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். இது கலோரி உட்கொள்ளை குறைக்கிறது. இதனால் உடல் எடை எளிதாக குறையும்.
Pexels
ப்ளூபெர்ரி ட்ரை கிளிசரைடுகளை குறைத்து ரத்த சர்க்கரை அளவை பராமரிக்கிறது. இது உங்கள் எடை இழப்பு முயற்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Pexels
ப்ளூபெர்ரியில் விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் கலோரிகள் மிகவும் குறையும். அதனால் தான் அவற்றை சாப்பிட்டால் உடல் எடை எளிதில் குறையும்.
Pexels
ப்ளூபெர்ரி இனிப்பு மற்றும் சுவையான பழம். ஆனால் கொழுப்பு இல்லாதவை. அதனால் தான் இவற்றை ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
Pexels
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்