எந்த வயதிலிருந்து உங்க குழந்தைகளுக்கு டீ அல்லது காபி கொடுக்கலாம் தெரியுமா?

pixa bay

By Pandeeswari Gurusamy
Jun 27, 2024

Hindustan Times
Tamil

பலருக்கும் காலையில் டீ அல்லது காபி குடிக்காமல் நாள் தொடங்குவது இல்லை.

pixa bay

இதை பார்த்து உங்கள் குழந்தைகளும் அதை கேட்கிறார்கள். நாமும் குழந்தைகளுக்கு டீ, காபியை கொடுக்க ஆரம்பிக்கிறோம்.

pixa bay

குழந்தைகளுக்கு எந்த வயதில் டீ, காபி கொடுக்கலாம் என்ற குழப்பம் பெற்றோர்களுக்கு ஏற்படுவது சகஜம்.

Pexels

இந்த பானத்தை குழந்தைகளுக்கு கொடுப்பது பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

Pexels

அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தேநீர், காபி மற்றும் ஆற்றல் பானங்கள் கொடுக்க கூடாது.

Pexels

12 முதல் 18 வயதுடைய குழந்தைகள் 100 மில்லிகிராம் காஃபின் சாப்பிடலாம்.

Pexels

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு காஃபின் கொடுப்பதால் அவர்களின் இதயம் மூளை, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்படும் என்கின்றனர் நிபுணர்கள்

Pexels

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு காஃபின் கலந்த டீ, காபி மட்டுமின்றி சாக்லேட் பானங்கள, பேக்கரி பொருட்கள், குக்கீகள் போன்றவற்றையும் கொடுக்கக் கூடாது.

Pexels

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு காஃபின் கொடுப்பது அவர்களின் ஒட்டு மொத்த உடல் மற்றும் மன ஆரோக்கிறத்தை பாதிக்கும் அபாயம் உள்ளது.

Pexels

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்