நாட்டுக்கோழி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

Pexels

By Pandeeswari Gurusamy
Mar 23, 2024

Hindustan Times
Tamil

எலும்புகளை ஆரோக்கியமாக்கும் நாட்டுக்கோழி இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும்.

Pexels

நாட்டுக்கோழி 100 கிராமுக்கு 31 கிராம் ப்ரோடீன்(புரதம் ) உள்ளதால்,நாட்டுக்கோழி புரதத்துக்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகும்

Pexels

நாட்டுக்கோழியில் உள்ள B வைட்டமின்கள் கண்புரை மற்றும் தோல் கோளாறுகளைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்,

Pexels

பலவீனத்தை நீக்கவும், செரிமானத்தை மேன்படுத்தவும், நரம்பு மண்டலத்தை மேம்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும்.

Pexels

அதிக அளவு புரதம் கொண்ட உணவுகள் எடையைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்றும், எடை குறைப்பதில் நாட்டுக்கோழி முக்கிய பங்கு வகிக்கும்.

Pexels

மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் ஆடு இறைச்சி ஆகியவையில் காணப்படும் கொழுப்பின் அளவு கோழி, மீன் மற்றும் காய்கறிகளில் காணப்படும் அளவை விட மிக அதிகம். எனவே, கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்கள் உருவாகும் அபாயம் கோழி இறைச்சிக்கு குறைவு.

Pexels

நாட்டுக்கோழி சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Pexels

நாட்டுக்கோழியில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. அத்தகைய சத்துக்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Pexels

திரையுலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை யாஷிகா. பல திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் பங்குபெற்றாலும், பிக்பாஸ் சீசன் 2 வும், ' ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ' என்ற அடல்ட் காமெடி படமும் இவரைப் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.