கண்களே இல்லாத உயிரினங்கள்
By Stalin Navaneethakrishnan
Dec 30, 2024
Hindustan Times
Tamil
இந்த பூமியில் பல வகையான உயிரினங்கள் உள்ளன. அவை ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை.
பூமியில் கண்கள் இல்லாத, பார்க்கவே முடியாத உயிரினங்களும் உள்ளன.
இந்த உலகில் கண்கள் இல்லாமல் வாழும் 5 உயிரினங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
லேசர் பிளைண்ட் மோல் என்பது ரஷ்யா, உக்ரைன் பகுதியில் அதிகம் காணப்படும் ஒரு வகை எலி இனம். பெயரே சொல்வது போல் இதற்கு கண்கள் இல்லை.
பிறப்பிலிருந்தே இந்த உயிரினத்திற்கு கண்கள், காதுகள் இருக்காது. இதன் எடை 100 முதல் 570 கிராம் வரை இருக்கும். இது நீண்ட காலம் வாழும் உயிரினம்.
மண்புழுக்களுக்கும் கண்கள் இல்லை. ஆனால் இதற்கு 5 இதயங்கள் உள்ளன. இது தன்னைச் சுற்றியுள்ள சூழலை உணர முடியும்.
மண்புழுக்களுக்கும் காதுகள் இல்லை. இது தனது புலன்கள் மூலமாகவே பகல் இரவை கண்டுபிடிக்கிறது.
பிளைண்ட் கேவ் ஃபிஷ், இதை மெக்சிகன் டெட்ரா என்றும் அழைக்கிறார்கள். இதன் நீளம் சுமார் 5 அங்குலம். இதுவும் கண்கள் இல்லாத உயிரினம்.
இது டெக்சாஸில் காணப்படுகிறது. இந்த மீன்களுக்கும் கண்கள் இல்லை.
ஸ்டார் நோஸ் மோல் இது வட அமெரிக்காவில் காணப்படும் உயிரினம். இது பெரும்பாலும் நிலத்தடியில் வாழும் உயிரினம். இது கூர்மையான மூக்கைக் கொண்டிருக்கும்.
தாய்லாந்திற்கு சென்ற அனுபவத்தை ஆண்ட்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
க்ளிக் செய்யவும்