கருவிழியில் இந்த பிரச்சனை இருக்கா.. கவனமா பாருங்க!
pixa bay
By Pandeeswari Gurusamy Jan 29, 2024
Hindustan Times Tamil
"கண் அழற்சி என்பது கருவிழியின் வீக்கம், கண்ணின் ஒரு பகுதி வேறு ஒரு நிறத்தைப் பெறுவதாகும். இது ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதற்கு முறைப்படி சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது பார்வையை பாதிக்கும். அழற்சியிக்கான காரணங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
pixa bay
நோய் எதிர்ப்புக் கோளாறுகள்: முடக்கு வாதம் போன்ற சில நோய் எதிர்ப்புக் கோளாறுகள் காரணமாக கண் அழற்சி உண்டாகிறது.
pixa bay
நோய்த்தொற்றுகள்: ஹெர்பெஸ் ஜோஸ்டர், காசநோய் உள்ளிட்ட சில பாக்டீரியா, வைரஸ் - பூஞ்சை தொற்றுகள் கருவிழி அழற்சியை ஏற்படுத்தக்கூடும்.
pixa bay
உடல் காயம்: உடலில் ஏற்படும் காயத்தால் ஏற்படும் அதிர்ச்சி கண் அழற்சிக்குக் காரணமாகிறது.
pixa bay
மரபணு முன்கணிப்பு: எச்.எல்.ஏ-பி 27 என்னும் மரபணு, கண் அழற்சிக்குக் காரணமாகின்றன.
pixa bay
கண் பராமரிப்பு மற்றும் கண் அழற்சி தடுப்பு முறைகளை இங்கு பார்க்கலாம்
pixa bay
பிரகாசமான ஒளியிலிருந்து கண்களைப் பாதுகாக்க சன்கிளாஸ்களை அணிவது.
pixa bay
கண் சிரமத்தைக் குறைக்க, கண்ணுக்குப் போதுமான ஓய்வு கொடுத்தல்
pixa bay
பரிந்துரைக்கப்பட்ட கண் சொட்டு மருந்துகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கலாம்.
pixa bay
அறிகுறிகளை புறக்கணிப்பது கிளகோமா, கண்புரை அல்லது பார்வை இழப்பு போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே, கண் ஆரோக்கியத்தைப் புரிந்துகொள்வதும் முன்னுரிமை அளிப்பதும், குறிப்பாக கண் அழற்சி போன்ற நிலைமைகளில் இருந்து நம்மைக் காக்க உதவும்’’ என்றார்.
pixa bay
அட்டகாசமான சுவையில் சுரைக்காய் கீர் எப்படி செய்யலாம் பாருங்க!