பேரிச்சம்பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!

pixa bay

By Pandeeswari Gurusamy
Nov 05, 2024

Hindustan Times
Tamil

 ஒருவர் தினமும் 4 பேரிச்சை வரை எடுத்துக் கொள்ளலாம். பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

pixa bay

எடை இழப்பு முயற்சிகளுக்கு பேரிச்சம்பழம் உதவுகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்

pixa bay

நார்ச்சத்து செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. 

pixa bay

பேரிச்சம்பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகளும் உள்ளன

pixa bay

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்கள் சேதமடையாமல் தடுக்கும்.

pixa bay

பேரிச்சம்பழம் இயற்கையான சர்க்கரை மூலமாகும். இது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.மருத்துவரின் ஆலோசனைக்கு பின் எடுத்துக் கொள்வது நல்லது. 

pixa bay

சியா விதை தருகின்ற நன்மைகள்