வயிறு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதிகாலை நற்பழக்கங்கள் என்ன?
By Priyadarshini R
Dec 28, 2024
Hindustan Times
Tamil
காலையில் எழுந்தவுடனே நீங்கள் சூடான தண்ணீரை பருகவேண்டும்.
காலையில் நீங்கள் உட்கொள்ளும் உணவு நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்ததாக இருக்கவேண்டும்.
நீங்கள் வெறும் வயிற்றில் காஃபி அல்லது டீ குடித்தால், அது உங்கள் வயிற்றில் உருவாகும் அமிலத்தின் அளவை அதிகரிக்கும்.
யோகர்ட் அல்லது ப்ரோபயோடிக் சப்ளிமென்ட்களை காலை நேரத்தில் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் வயிற்றில் அசவுகர்யங்கள் ஏற்படும். சில மணி நேரங்கள் நீங்கள் ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி மற்றும் தியானம் செய்யுங்கள்.
காலையில் ஆரோக்கியமான காலை உணவு சாப்பிடவேண்டும், எண்ணெய் உணவை தவிர்க்கவேண்டும்
காலையில் அதிகம் தண்ணீரைப் பருகுங்கள். இது உங்கள் செரிமானத்துக்கு உதவும்.
Parenting Tips : தேர்வில் முதலிடம்; எப்போதும் சிறப்பிடம்; குழந்தைகளிடம் கூறவேண்டிய பாசிட்டிவ் விஷயங்கள் என்ன?
க்ளிக் செய்யவும்