Parenting Tips : உங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக இருக்கவேண்டுமா? இத மட்டும் செய்ங்க!
By Priyadarshini R
Apr 16, 2024
Hindustan Times
Tamil
அவர்களின் செயல்களில் அர்த்தத்தை உணர்த்துங்கள்
வேற்றுமைகள் பல சூழ்ந்த இந்த உலகில் குழந்தைகள் திறந்த மனதுடன் செயல்படுவதை நீங்கள் ஊக்குவிக்கவேண்டும்.
அறிவுப்பசி மற்றும் சுய உறுதியை வளர்த்தெடுக்கவேண்டும்
சமத்துவம் மற்றும் நீதியின் பக்கம் அவர்கள் நிற்க வேண்டும்
சுய அன்பு மற்றும் தங்களை ஏற்றுக்கொள்வது
மனஉறுதியை வளர்த்தல்
இவற்றையெல்லாம் நீங்கள் கற்றுக்கொடுத்தீர்கள் என்றால், உங்கள் குழந்தையின் எதிர்காலம் பிரகாசமானதாக இருக்கும்.
தேனுடன் இந்த ஒரு பொருளை கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
pixa bay
க்ளிக் செய்யவும்