எந்த இரண்டு உணவுகளை சேர்த்து உண்ணக் கூடாது?

By Marimuthu M
Jun 06, 2024

Hindustan Times
Tamil

 பழம் மற்றும் பால், இரண்டையும் ஒன்றாக சேர்த்து உண்ணக் கூடாது. இது செரிமானப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

கீரை மற்றும் பனீர் இரண்டையும் ஒன்றாக சேர்த்து உண்ணக் கூடாது. பனீரில் உள்ள கால்சியம் கீரையிலிருக்கும் இரும்பை உடலில் சேரவிடாமல் தடுக்கும்.

தேன் மற்றும் சூடான நீர் கலந்து குடிப்பது உடலுக்கு நன்மையைத் தராது. 

பேரீச்சை மற்றும் பால் கலந்து குடிப்பது உடலுக்கு கெடுதல் தரக்கூடியது. பாலில் இருந்து வரும் கால்சியம் பேரீச்சைப் பழத்திலிருந்து வரும் இரும்பை உறிஞ்சும் தன்மை கொண்டது.

ஐஸ்கிரீம் மற்றும் குலாப் ஜாமூன் இணை சேர்க்கையானது, உடலில் வீக்கம், வாயு அசெளகரியத்திற்கு வழிவகுக்கும்.

சிற்றுண்டியுடன் தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். தேநீரில் டானின் மற்றும் காஃபின் போன்ற ஆன்டி நியூட்ரியன்கள் உள்ளன. இது உடலில் இரும்பு மற்றும் கால்சியம் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது

ஆயுர்வேதத்தின்படி, பால் மற்றும் மீன் பொருந்தாத இணை உணவாகும்.  இந்தக் கலவையானது உடலில் அஜீரணத்தை உண்டு செய்யும். 

தினமும் நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் இதோ!

Pexels