Digestion : வயிறு உப்புசத்தை தவிர்க்க உதவும் சூப்பர் உணவுகள் இதோ!
By Pandeeswari Gurusamy Jan 27, 2025
Hindustan Times Tamil
வயிறு வீங்கினால் எந்த வேலையும் நிம்மதியாக செய்ய முடியாது. செரிமானம் சீராக இருந்தால்தான் குணமாகும்.
இஞ்சி: இந்த பொருளை சாப்பிடுவதால் தசைப்பிடிப்பு குறைகிறது மற்றும் வயிற்று உப்புசம் நீங்கும். வாந்தி மற்றும் குமட்டல் இருக்கும் போது கூட இதை எடுத்துக் கொள்ளலாம்.