சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க உதவும் உணவுக்குறிப்புகள்
By Marimuthu M
Dec 27, 2024
Hindustan Times
Tamil
ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் நீராவது குடிக்க வேண்டும்.
தினசரி நாம் எடுத்துக்கொள்ளும் உப்பின் அளவை சுருக்கி எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்.
எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது
ப்ரோக்கோலி போன்ற காய்கறிகள் கால்சியத்தைக் குறைத்து சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கின்றன
தானியங்கள் சிறுநீரகக் கற்களைத் தடுக்க உதவுகின்றன
பால் மற்றும் தயிரில் கால்சியம் இருப்பதால் சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கும்.
ஆக்சலேட்கள் நிறைந்த கீரை, தக்காளி, பீட்ரூட், சோயா போன்ற உணவுகளைத் தவிர்க்கவும்
மெமெக்னீசியம்க்னீசியம்
க்ளிக் செய்யவும்