ஸ்லிம் உடலை பராமரிக்க நடிகை சாய் பல்லவி பின்பற்றும் டயட் மற்றும் பிட்னஸ் வழக்கத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Oct 31, 2024

Hindustan Times
Tamil

அழகான லுக் மட்டுமல்லாமல் மெலிதான உடல் தோற்றத்தாலும் அனைவரையும் கவரும் நடிகையாக சாய் பல்லவி உள்ளார். தனது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்ன சாப்பிடுகிறார் என்பது பற்றி பார்க்கலாம்

தினமும் தூங்கி காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெந்நீரைக் குடித்து தனது நாளைத் தொடங்குகிறார்   சாய் பல்லவி 

நாள் முழுவதும் சீரான, சத்தான, புரதம் நிறைந்த உணவை சாப்பிடுவாராம். காலையில் ரவை, இட்லி-சாம்பார் போன்ற மிதமான காலை உணவை சாப்பிடுகிறார்

உணவு டயட்டில் மிகவும் கவனமாக இருக்கும் சாய் பல்லவி, விரும்பிய அளவு உணவை சாப்பிடுவார், காலையிலும், இரவிலும் லைட்டான அளவில் சாப்பிடுவாராம்

உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தும் நடிகை சாய் பல்லவி தினமும் தவறாமல் யோகா பயிற்சி செய்கிறார். யோகா மன ஆரோக்கியத்தில் சாதகமான விளைவ தருகிறது

நடனத்தை அதிகம் விரும்பும் சாய் பல்லவி, கலோரிகளை எரிக்க நடனமாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். பயிற்சிகளில் ஏரோபிக் உடற்பயிற்சி அவரது தேர்வாக இருக்கும்

சாய் பல்லவியின் உணவுத் திட்டம் பற்றிய தகவல்கள் பல்வேறு நம்பகமான இணையதளங்களில் இருந்து பெறப்பட்டது

ஒவ்வொருவரின் உணவு முறையும் வித்தியாசமானது. உணவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்வதற்கு முன், ஒரு நிபுணரை அணுகுவதன் மூலம் எதிர்பார்த்த பலனை பெறலாம்

தேனி ,மாவட்ட ,மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இது தான். இதுவரை மதுரையில் இருந்துக் டீசல் என்ஜின் ஆக இயக்கப்பட்டு வந்த ரயில் முழுவதுமாக  மின்சார என்ஜின் ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.