சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்காலாமா!

Pexels

By Pandeeswari Gurusamy
Oct 02, 2024

Hindustan Times
Tamil

இளநீர் ஒரு இயற்கையான உணவு

Pexels

கால்சியம் மெக்னீசியம், சோடியம், சர்க்கரை, உள்ளிட்ட நுண்ணுயிர் சத்துக்களும் நீர்ச்சத்தும் நிறைந்துள்ளது. 

Pexels

சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாம்.

Pexels

சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் இளநீர் எடுத்து கொள்வதில் தவறில்லை.

Pexels

உடலில் சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகமாக இருப்பவர்கள் இளநீரை தவிர்க்கலாம்.

பொதுவாக உடற்பயிற்சி செய்தபின், அல்லது கடினமான வேலையை செய்ய பின்னர் இளநீர் எடுத்து கொள்ளலாம்.

Pexels

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் இளநீரை தவிர்க்கலாம்.

Pexels

பொறுப்பு துறப்பு : உடல் நலப் பிரச்சனைகள் அதிகம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பின் இளநீர் எடுத்துக்கொள்வது நல்லது.

Pexels

அமைதியான தூக்கம் வேண்டுமா? இந்த டிப்ஸ்களை தெரிஞ்சிக்கோங்க!

image credit to unsplash