சர்க்கரை நோய் இருப்பவர்கள் பலாப்பழம் சாப்பிடலாமா? கூடாதா!

Pexels

By Pandeeswari Gurusamy
Apr 15, 2025

Hindustan Times
Tamil

பலாப்பழம் சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், பல சத்துக்களையும் கொண்டுள்ளது.

Pexels

பலாப்பழத்தில் B வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது குறைந்த கலோரிகளைக் கொண்ட பழம். இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.

Pexels

பலாப்பழத்தில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் உள்ளன. இது சர்க்கரை நோய் போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது என நம்பப்படுகிறது-

Pexels

நன்கு பழுத்த பலாப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதன் கிளைசெமிக் இன்டெக்ஸ் மிக அதிகமாக உள்ளது.

பழுக்காத பலாப்பழத்தை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை மட்டும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். இதன் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது என கூறப்படுகிறது.

Pexels

பலாப்பழம் இதயத்திற்கு நல்லது. பாதுகாப்பு சத்துக்களுடன் கூடுதலாக பொட்டாசியம், நார்ச்சத்துக்களையும் அளிக்கிறது என நம்பப்படுகிறது.

Pexels

பலாப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் சி உள்ளன. அதன் விதைகளில் உள்ள சேர்மங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்று நோய்களுடன் போராடவும் உதவுகின்றன என கூறப்படுகிறது.

Pexels

கோடை காலத்தில் சில எளிய டிப்ஸ்களை பின்பற்ற சருமத்தில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம். சருமத்தை பேனி காக்க உதவும் சில எளிய டிப்ஸ்களை தெரிந்து கொள்ளலாம்