வைரலாகி வரும் தோனியின் கேட்ச்

By Manigandan K T
Mar 27, 2024

Hindustan Times
Tamil

குஜராத் அணிக்காக விளையாடிவரும் தமிழர் விஜய் சங்கர்

நேற்றைய ஆட்டத்தில் களமிறங்கினார் 

விஜய் சங்கர் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் தோனி எளிதாக பிடித்தார்

அவரை பொறுத்தவரை இந்த கேட்ச் எளிது என்றாலும் மற்ற விக்கெட் கீப்பர்களுக்கு சற்றே கடினமானது

இந்த கேட்ச்சை சற்றும் எதிர்பாராத விஜய் சங்கர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்

எப்படி அந்த கேட்ச்சை பிடித்தார் என சற்று பிரமித்து போனார்

2.27 மீட்டர் தாவி இந்த கேட்ச்சை பிடித்தார் தோனி. இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது

திருமணத்துக்கு முன் இதைப் புரிஞ்சுக்கங்க!