’வீட்டில் பணம் கொட்ட வேண்டுமா!’ மேஷம் முதல் மீனம் வரை வீடுகள் கட்ட வேண்டிய திசைகள்!

By Kathiravan V
Feb 05, 2024

Hindustan Times
Tamil

வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் உரிமையாளர் அவரவர் ராசிக்கு தலை வாசல் வைக்க வேண்டியதாக கூறப்பட்டுள்ள வழி முறைகள் உள்ளது. 

மேஷம் - மேற்கு வாசல்

ரிசபம் - வடக்கு வாசல்

மிதுனம் - வடக்கு வாசல்

கடகம் - வடக்கு வாசல்

சிம்மம் - கிழக்கு வாசல்

கன்னி - கிழக்கு வாசல்

துலாம் - கிழக்கு வாசல்

விருச்சிகம்  - தெற்கு வாசல் 

தனுசு - தெற்கு வாசல்

மகரம் - தெற்கு வாசல்

கும்பம் - மேற்கு வாசல்

மீனம்- மேற்கு வாசல்

மேற்கண்ட ராசிகளை படி அவரவர் ராசிக்கு உரிய திசையில் வீடு கட்டினால் அதிஷ்டம் உண்டாகும். இருந்தாலும் அவரவர் ஜாதக அமைப்பின் படி,ராசி நிலை,லக்கின அமைப்பு,கிரகங்களின் அமைப்பு படி வீடு கட்டுவதே சிறப்பாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி