Dental and Oral Care : பற்களில் கூச்சமா? கவலை வேண்டாம்! இந்த குறிப்புக்கள் உங்களுக்கு உதவும்!

By Priyadarshini R
Mar 30, 2024

Hindustan Times
Tamil

நல்ல டூத் பேஸ்ட்

மிருதுவான ஃபிரிசில்கள் கொண்ட டூத் பிரஷ்

வட்ட வடிவில் தான் பல் துலக்க வேண்டும். கடைவாய் பற்களை வட்டவடிவிலும், மேற்புற பற்களை மேலிருந்து கீழாகவும், கீழ்புறபற்களை கீழிருந்து மேலாகவும் துலக்க வேண்டும். 

ஈறுகளை தேய்க்க வேண்டும்

ஃப்ளூரைட்கள் நிறைந்த மவுத் வாஷ் பயன்படுத்த வேண்டும்

ஆசிட் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்

ஆயில் புல்லிங்

உப்பு தண்ணீரில் கொப்பளிக்க வேண்டும்

இரவு உறங்கச்செல்லும் முன் வாயை உப்பு தண்ணீரில் கொப்பளித்தால் நல்லது.

நீளமான நகமுள்ளவர்கள் அடிக்கடி முகத்தில் கை வைப்பது லேசான பருக்களை கிள்ளி விடுவது போன்றவை பருக்களை அதிகமாக்கும். இந்த பழக்க வழக்கங்களை தவிர்ப்பது நல்லது 

Pixabay