புதிய மைல்கல்லை எட்டிய டேவிட் மில்லர்

By Manigandan K T
Feb 08, 2024

Hindustan Times
Tamil

 டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எடுத்த முதல் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஆனார்

இந்த மைல்கல்லை எட்டிய 12வது பேட்ஸ்மேன் மில்லர் ஆவார்

466 டி20 போட்டிகளில், மில்லர் 35.27 சராசரியிலும், 138.21 ஸ்ட்ரைக் ரேட்டிலும் நான்கு சதங்கள் மற்றும் 45 அரைசதங்களுடன் 10,019 ரன்கள் எடுத்துள்ளார்

அவரது சிறந்த ஸ்கோர் 120*

தென்னாப்பிரிக்காவுக்காக அவர் 116 டி20 போட்டிகளில் 101 இன்னிங்ஸ்களில் 33.85 சராசரி மற்றும் 144.55 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்த 2,268 ரன்களும் இதில் அடங்கும்

ஒரு சதம் மற்றும் 12 அரைசதங்களுடன் 36.68 சராசரி மற்றும் 138 ஸ்டிரைக் ரேட்டுடன் 2,714 ரன்கள் எடுத்துள்ளார்

பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவற்றுடன் அவர் விளையாடிய 101* ரன்கள் அவரது சிறந்த ஸ்கோர் இது ஆகும்.

Parenting Tips : நாம் நம் குழந்தைகளை கஷ்டப்பட அனுமதிக்க வேண்டும். ஏன் தெரியுமா?