பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் என்ன நன்மை கிடைக்கும் தெரியுமா?

By Divya Sekar
Jan 05, 2024

Hindustan Times
Tamil

குளிர்காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடுவது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்

குளிர்காலத்தில் பேரீச்சம்பழத்தை தவறாமல் சாப்பிடுவது அற்புதமான பலன்களைத் தரும்

பேரிச்சம்பழத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் தாமிரம் உள்ளது

எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது

உடல் வெப்பம் அதிகரித்து உடலை சூடாக வைக்கிறது

இரத்த சோகை இருந்தால் பேரீச்சம்பழம் சாப்பிட வேண்டும்

பேரிச்சம்பழத்தில் குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன

பேரீச்சம்பழத்தை தொடர்ந்து உட்கொள்வது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கிறது

பேரிச்சம்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது

 நயன்தாராவின் புகைப்படங்கள்!